Sunday, November 8, 2026
No menu items!

மின்சாரக் கட்டணம்

இந்த மாத இறுதியில் நீர் கட்டணத் திருத்தம்..!

மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஏற்ப, இந்த மாத இறுதியில் நீர் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நீர் கட்டணத்தைக் குறைப்பதற்காக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு தனக்குக் கிடைத்ததாக அதன் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு கட்டண...

மின்சாரக் கட்டணத்தின் சலுகை முறையாகச் சென்றடைகின்றதா? பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு!

குறைக்கப்பட்ட மின்சாரக் கட்டணத்தின் சலுகை பொதுமக்களை முறையாகச் சென்றடைகின்றதா? என்பது தொடர்பில் ஆராய்வதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்குமாறு இலங்கை வணிக சபை, வர்த்தக மற்றும் கைத்தொழில் சபைகளின் கூட்டமைப்பு, இலங்கை உணவக...

மின்சாரக் கட்டணத்தில் மாற்றமா?

மின்சாரக் கட்டணம் 20 முதல் 30 சதவீதத்துக்கு இடைப்பட்ட அளவில் குறைக்கப்பட வேண்டும் என மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட பொதுமக்களின் கருத்தறியும் நடவடிக்கையின்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முதல் கடந்த 10ஆம் திகதிவரை மாகாண மட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் யோசனை...

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 17ஆம் திகதி அறிவிப்பு!

உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகின்றது. மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த மாதம் 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நடவடிக்கை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய, உத்தேச மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் மேல் மாகாண பொதுமக்களின் கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை...

மின் கட்டணத்தை குறைக்க முடியும் – உண்மையை உடைத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு..!

இலங்கை மின்சார சபை இன்னும் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என தெரிவித்திருந்தாலும் கூட தற்போதைய நிலவரங்கள் மற்றும் அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை 11 வீதம் தொடக்கம் 23 வீதம் வரையில் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மின்சாரக் கட்டணத்தை குறைக்க...

மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க மேலும் இரண்டு வார கால அவகாசம் ; இலங்கை மின்சார சபை!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை மேலும் இரண்டு வார கால அவகாசம் கோரியுள்ளது. கடந்த 8ஆம் திகதி வரையில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்காக மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கால அவகாசம் வழங்கியிருந்தது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் மேலும்...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவித்தல்…!

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரக் கட்டணம் 06 வீதம்...

குறைக்கப்பட்ட குடிநீர் கட்டணம்..!

தற்போதுள்ள குடிநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. கடந்த ஜூலை 16ம் திகதி முதல் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், எரிபொருள், இரசாயன பொருட்கள், வட்டிக்கிரயம் போன்றவற்றின் விலை குறைப்பை கருத்தில் கொண்டு இந்த குடிநீர் கட்டண திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைவாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தற்போதுள்ள நீர்க்கட்டணங்கள் 2023.08.01 அன்று தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது....

மின்கட்டணம் குறைக்கப்பட்டால் விபரீதம்…!

தேர்தலை இலக்காகக் கொண்டு பாரியளவில் மின் கட்டணம் குறைக்கப்பட்டால், மின்சார சபையை தொடர்வது கடினமாகும் என மின்சாரசபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். மின்சாரக் கட்டணம் கண்டிப்பாக குறைக்கப்பட வேண்டும், என்றாலும் தேவையில்லாமல் குறைக்கக்கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய நூலக சேவைகள் மற்றும் ஆவணப்படுத்தல் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து...

அடுத்த மாதம் மின் கட்டணம் குறைகிறதா??

மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மின்சார சபையை மறுசீரமைத்தால் மின்சாரம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார். இவ்வாண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்த பிரேரணை ஜூலை 01ஆம் திகதி மின்சார...
- Advertisement -spot_img

Latest News

 மக்கள் கலந்துரையாடல் இன்றி சில சட்டங்கள் நிறைவேற்றப்படாது – ஜனாதிபதி

முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாத்தல் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுத்தல் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல் நடத்தாது பாராளுமன்றத்தில்...
- Advertisement -spot_img