Sunday, June 14, 2026
No menu items!

மின்துண்டிப்பு

மின்துண்டிப்பு தொடர்பில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள்..!

நேற்று வெள்ளிக்கிழமை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மின்துண்டிப்பு தொடர்பான 50,000 க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் இருந்தே அதிகளவான முறைப்பாடுகள் பதிவானதாகவும் இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

 பரதநாட்டிய கலைஞர்கள் கொழும்பில் கின்னஸ் உலக சாதனை

கொழும்பில் 5,000-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய நடன கலைஞர்கள் இன்று கொழும்பில் ஒன்றுகூடி, உலகின் மிகப்பெரிய பரதநாட்டிய நடன நிகழ்வுக்கான கின்னஸ் உலக சாதனையை புரிந்து வரலாறு...
- Advertisement -spot_img