Tuesday, April 28, 2026
No menu items!

மின் கட்டணத் திருத்தம்

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான இறுதி முடிவு நாளை (17) அறிவிக்கப்படவுள்ள நிலையில், மின் கட்டணத்தை 35 சதவீதத்தால் குறைக்க பொதுப் பயன்பாடுகள் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளன. அவ்வாறு இல்லாவிட்டால், மின் கட்டண குறைப்பைக் கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நேரிடுமென்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அதற்கமைய, கடந்த சில நாட்களாக...

மின் கட்டண முடிவு ஜனவரியில் அறிவிக்கப்படும்..!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 2025 ஜனவரி 17 அன்று இறுதி மின் கட்டணத் திருத்தத்தை அறிவிக்கும். தற்போது ஊவா மாகாணத்தில் பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றது, ஏனைய மாகாணங்கள் ஜனவரி 3 ஆம் திகதி முதல் பின்பற்றப்படும்.  முடிவை இறுதி செய்வதற்கு முன் பொதுக் கருத்துக்களைச் சேர்ப்பதே செயல்முறையின் நோக்கமாகும்.

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பம்..!

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான ஆய்வுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக மின்சார சபைக்கு பெற்றுக் கொடுக்கப்படும் எரிபொருளுக்கான விலை விபரங்கள் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தங்களின் கோரிக்கைக்கு அமைவாக கிடைக்கப் பெற்றுள்ள குறித்த அறிக்கைக்கமைய மின் கட்டணத் திருத்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விரிவான ஆய்வறிக்கை எதிர்வரும்...

மின் கட்டணத் திருத்தம் தொடர்பான அறிவித்தல்…!

இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது. ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது. டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரக் கட்டணம் 06 வீதம்...

மின் கட்டணத்தில் திருத்தம்…

ஜூலை மாதம் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை (04.05.2024) இலங்கை மின்சார சபையின் கட்டண பிரிவினருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியபோதே அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது செலவுகளை பிரதிபலிக்கும் கட்டண பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் கடந்த வருடம் முடிவொன்றை எடுத்ததாகவும், அதன்படி ஒவ்வொரு...

மின் கட்டண திருத்தம் – கட்டணம் அதிகரிக்கப்படுமா?

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையால் இதுவரை முன்மொழிவுகள் எதுவும் சமர்பிக்கப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளது. குறித்த முன்மொழிவை எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியளவில் இலங்கை மின்சார சபை மூலம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு சமர்பிக்க இருந்தது. இந்த நிலையில், இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் ஊடகமொன்றில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். மின் கட்டண...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சின் செயலாளர் வீட்டின் முன் போராட்டம்;சாணம் வீசப்பட்ட சம்பவமும் பதிவு

அக்குரேகொட, பெலவத்தவில் உள்ள நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெருமவின் இல்லத்திற்கு வெளியே சுகீஸ்வர பண்டார தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணியின் ஆதரவாளர்கள், இன்று (28)...
- Advertisement -spot_img