Monday, August 3, 2026
No menu items!

மின் விளக்கு

கூடுதல் பாகங்கள் பொருத்திய வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் கூடுதல் பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக இன்று (03) முதல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். இதன்படி, பல்வேறு ஒலிகள் மற்றும் வண்ண மிளிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேடமாக கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வலிக்கண்டி பகுதி சோதனை சாவடியில் விபத்து; இருவர் படுகாயம்….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வலிக்கண்டி இராணுவம்,  போலீஸ் இணைந்து  சோதனை சாவடியில் இடம் பெற்ற முச்சக்கரவண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சோதனைச்சாவடியில் இரவு வேளையில் தெளிவாக இனங்காணக்கூடிய மின் விளக்கு சமிஞ்சைகள் இன்மை காரணமாக குறித்த விபத்து இடம் பெற்றிருக்காலாம் என தெரிவிக்கப்படுகிறது. உந்துருளி, மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான் மீதான தாக்குதல் ரத்து; டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். தெஹ்ரானுடன் விரைவாக ஒப்பந்தம் எட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக...
- Advertisement -spot_img