Tuesday, April 21, 2026
No menu items!

மியான்மார்

மியான்மருக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க இலங்கை அரசு முடிவு!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் துறை ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.  

மியான்மார் நில அதிர்வில் 694 பேர் உயிரிழப்பு..!

மியான்மாரில் நேற்று (28/03/2025) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. இதுவரை 694 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 1,670 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மியான்மாரில் ஏற்பட்டுள்ள நில அதிர்வு!

மியான்மாரில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. <!-- -->

நாடு திரும்பிய 20 இலங்கையர்கள்..!

மியான்மாரில், ஆயுதம் தாங்கிய குழுவொன்றின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். குறித்த 20 இலங்கையர்களும் நேற்று(05.09) நாட்டை வந்தடைந்தாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச ஏதிலிகளுக்கான அமைப்பின் அனுசரணையில் தாய்லாந்தின் பெங்கொக்கில் இருந்து அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

ட்ரம்பின் எச்சரிக்கைக்கு பதிலடி வழங்கியுள்ள ஈரான்!

அமெரிக்க மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்தம் நாளை புதன்கிழமையுடன் முடிவடையும் நிலையில் “ஒப்பந்தம் செய்துகொள்ளுங்கள் அல்லது குண்டுவீச்சுக்கு ஆளாவீர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்...
- Advertisement -spot_img