மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான உதவியை வழங்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மருத்துவக் குழுக்களும் சுகாதாரத் துறை ஆதரவும் வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவுத் துறை துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here