Friday, August 14, 2026
No menu items!

மிஹிந்து மாவத்தை

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து…!

கொழும்பு, புறக்கோட்டை, மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்து இன்று சனிக்கிழமை (05.10) இடம்பெற்றுள்ளதோடு,  அருகில் இருந்த மேலும்  இரண்டு வீடுகளில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இரண்டு மாநகர சபையின் தீயணைப்பு படையினரால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

காணி ஒன்றிலிருந்து இனம்தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்பு!

கொட்டாவை அதிவேக வீதிக்கருகில் மிஹிந்து மாவத்தை பிரதேசத்திலுள்ள காணி ஒன்றிலிருந்து இன்று (01.10.2024) பிற்பகல் ஆணொருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 50 வயதுடையவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் தெரியவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோமாகம மிஹிந்து மாவத்தை பிரதேசத்தில் சுமார் ஒரு வார காலமாக நிலவிய துர்நாற்றம் தொடர்பில்...
- Advertisement -spot_img

Latest News

குழந்தைகளை துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு

குழந்தைகளை புறக்கணித்தல், கைவிடுதல் மற்றும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துதல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கிறது. அதன் சட்ட...
- Advertisement -spot_img