Thursday, August 13, 2026
No menu items!

மீன் விற்பனை வர்த்தகர்

நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி மீட்பு…!

கண்டியில் கடந்த காலங்களில் பல சொகுசு வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்று (16.11.2024) மற்றுமொரு நவீன சொகுசு டிஃபென்டர் ஜீப் வண்டி ஒன்று கண்டி தலைமையக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் கண்டியில் உள்ள முன்னணி மீன் விற்பனை வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. பதில் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த நேரடி முறைப்பாடுக்கமைய இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

வெப்ப காலநிலை தொடர்பில் 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் உள்ள 7 மாவட்டங்களுக்கு நாளை (13) வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள ஆலோசனையின்படி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை,...
- Advertisement -spot_img