Friday, November 13, 2026
No menu items!

மீன ராசி

மே7 புதன் பெயர்ச்சி: செல்வத்தில் உச்சம் அடையப்போகும் ராசிகள் உங்க ராசி என்ன?

ஜோதிடத்தின் படி, ஞானத்தை அள்ளித் தரும் கிரகமாக பார்க்கபடுபவர் புதன் தான். புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார் மற்றும் இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இவர் மீன ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் புதன் மே மாதம் 07 ஆம் தேதி மேஷ ராசிக்கு...

மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்… திகட்ட திகட்ட பணமழை இந்த ராசியினருக்கு தானாம்!

ஜோதிட சாஸ்திர அடிப்படையில் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் எதிர்வரும் மே மாதத்தில் சுக்கிரன், புதன், சனி, ராகு ஆகிய நான்கு கிரகங்கள் மீன ராசியில் சங்கமிக்கிப்போகின்றது.அதன் விளைவாக சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. சதுர்கிரக யோகதின் தாக்கமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக விளைவுகளை...

மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்- திகட்ட திகட்ட பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

ஜோதிட சாஸ்திரத்தில் கூரிய பகவான் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் மீன ராசியில் இருக்கும் பட்ஜத்தில் ஏப்ரல் 14 அன்று, சூரியன் மேஷ ராசியில் நுழையப் போகிறார். இது சாதாரண பெயர்ச்சி கிடையாது. இதன் மூலம் பிரச்சனையில் இருக்கும் பல ராசிகள் கூட சிறந்த நல்ல பலனை பெற முடியும். இருப்பினும், சூரியன் மேஷ...

மீனத்தில் உக்ரமாகும் புதன்.., மூட்டை பணத்திற்கு முதலாளி ஆகப்போகும் 3 ராசிகள்..!

நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில் புதன் பகவான் மார்ச் 15, 2025 அன்று காலை 11:54 மணிக்கு மீன ராசியில் உக்ரமாக மாறியிருக்கிறார். இது மீன ராசியில் புதன் பகவானின் பிற்போக்கு...

மீன ராசியில் உதயமாகும் புதன் – தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் ராசிகள் எவை?

வேத சாஸ்திரத்தில் இளவரசனாக வலம் வருபவர் தான் புதன் பகவான். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதிலும் குறிகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இந்த நிலையில் மார்ச் 1 17 ஆம் தேதி புதன் மீன ராசியில் அஸ்தமனமாகி மார்ச் 31 ஆம் தேதி புதன் மீன ராசியில்...

27 ஆண்டுகளின் பின் உருவாகும் சனி நட்சத்திரபெயர்ச்சி- அதிஷ்டம் பெறும் ராசிகள் எவை?

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி மிகவும் முக்கியம் பெறுகின்றது. ஒரு குறிப்பிட்ட காலத்தை கடந்தவுடன் இந்த கிரக பெயர்ச்சிகளும் நடைபெறும் அது ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு வகைப்படும். மார்ச் 02, 2025 அன்று, சனி பூரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாவது பாதத்தில் நுழைகிறது. 27 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்குத் திரும்புவது சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கப்...

இந்த ராசியில் பிறந்தவங்க பணம் இல்லாவிட்டாலும் சந்தோஷமாக இருப்பார்களாம்.. நீங்க என்ன ராசி?

தற்போது இருக்கும் நிலைமையில் பணம் மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதையும் பணத்தை துரத்திக் கொண்டு செல்வதில் கழித்து விடுகிறார்கள். பணம் சம்பாதிப்பதற்கான புதுப்புது வழிகளை தேடுவதில் அவர்களின் வாழ்நாள் முடிந்து விடுகின்றன. எப்படியாவது செலவுகளை குறைத்து விட்டு பணத்தை சேமித்து வைப்பதில் அதிகமான ஆர்வம் காட்டுகிறார்கள். அதேசமயம், இன்னும் சிலர் பணக்காரராகாமல் இருப்பதைப் பற்றி...

இந்த ராசியினர் முகம் போல் அகமும் ரொம்ப அழகாம்… நீங்களும் இந்த ராசியா?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் நேர்மறை, எதிர்மறை குணங்களில் அதிக ஆதிக்கத்தை கொண்டிருக்கும் என நம்பப்படுகின்றது. அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பார்ப்பதற்கு மிகவும் வசீகரமான தோற்றத்தை கொண்டிருக்கும் அதே சமயம் அவர்களின் உள்ளமும் இரக்கம் நிறைந்ததாக இருக்குமாம். அப்படி...

சனி-ராகுவின் அபூர்வ சேர்க்கை:இன்னும் 15 நாட்களில் ஜாக்பட்டை அள்ளப்போகும் ராசிகள்..!

வேத சாஸ்திரத்தின்படி பல கிரகங்களின் பெயர்ச்சி பல ராசிகளின் தாக்கங்களை உருவாக்கும். சனி ஜோதிடத்தில் நீதி பகவானாக கருதப்படுகின்றார். சனி பகவான், 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்நிலையில் வருகிற மார்ச் 29 ஆம் தேதி, சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்குள் நுழைகிறார். இந்த இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும்...

இந்த ராசியினர் 40 வயதுக்கு பின் துரதிஷ்டத்தை அனுபவிப்பார்களாம்… உங்க ராசி என்ன?

ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமையில் அதிகளவில் தாக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிற்தவர்கள் ஆண்களும் சரி பெண்களும் சரி, தங்களின் 40 ஆவது வயதை கடக்கும் போது வாழ்வில் அதிக துன்பங்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது. அப்படி 40 வயதுக்கு...
- Advertisement -spot_img

Latest News

கஸ்ஸப தேரர் உட்பட 7 பேருக்கு விளக்கமறியல்

அனுராதபுரம் ருவன்வெலி சாய அருகில் நீதிமன்ற உத்தரவை மீறி சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த கஸ்ஸப தேரர் உட்பட 7 பேரை நவம்பர் 26 ஆம்...
- Advertisement -spot_img