Tuesday, June 23, 2026
No menu items!

முச்சக்கர வண்டிகள்

வாகனங்கள் தொடர்பான தகவல் சேகரிப்பு ஆரம்பம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு..!!

வாடகை வாகன பயண   சேவைகளை ஒழுங்குபடுத்தும் நோக்கில், இன்று (நவம்பர் 01) முதல் நாட்டளவில் தரவுகள் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டின் இலக்கம் 08 – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு திருத்தச் சட்டம் அடிப்படையில்...

வாடகை வாகனப் பயணச் சேவைகள் ஒழுங்குமுறைப்படுத்தப்படவுள்ளன – நவம்பர் 1 முதல் தரவு சேகரிப்பு தொடக்கம்!

முச்சக்கர வண்டிகள், பாடசாலை மற்றும் அலுவலகப் போக்குவரத்துச் சேவைகள், வாடகை வாகனங்கள் மற்றும் விசேட சுற்றுலாச் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வாடகை வாகனப் பயணச் சேவைகளையும் ஒழுங்குமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்று அதன் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார். இன்று (30) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது, இந்தச் சேவைகளுக்கான...

தெமட்டகொடையில் தீவிபத்து;  வாகனங்கள் பல எரிந்து நாசம்; பொலிஸார் தீவிர விசாரணையில்!

தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். தெமட்டகொட காவல்துறையினரின் கூற்றுப்படி, ஒரு ஸ்டேஷன் வேகன் மற்றும் ஆறு முச்சக்கர வண்டிகள் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் தீப்பிடித்தன. காவல்துறையின் அவசர தொலைபேசி எண் 119 க்கு வந்த அழைப்பின்...

கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபரால் பரபரப்பு..!

கொழும்பின் புறநகர் தலங்கம பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு வீதியில் பயணித்த வாகனங்கள் மீது தொடர்ச்சியாக கூரிய ஆயுதத்தில் தாக்குதல் நடத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேகநபர் நடத்திய தாக்குதல்களினால் கார்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் மாகாண சபை கட்டிடம் என்பனவும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலங்கம, டென்சில்...
- Advertisement -spot_img

Latest News

பிறந்த நாள் கொண்டாடும் விஜய்க்கு பிரபலங்கள் வாழ்த்து

நடிகராக இருந்து அரசியல்வாதியாக உருவெடுத்து தற்பொழுது தமிழக முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் இன்று தனது 52 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த...
- Advertisement -spot_img