Sunday, November 15, 2026
No menu items!

முன்னாள் இராணுவ சிப்பாய்

சட்டவிரோத சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் அநுராதபுரம், பொத்தானேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஆவார். சந்தேக நபர்...

கசிப்பு உற்பத்தி செய்த முன்னாள் இராணுவ சிப்பாய்…!

கண்டி, திகன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்ததாக கூறப்படும் முன்னாள் இராணுவ சிப்பாய் உட்பட மூவர் நேற்று (08.10) கைது செய்யப்பட்டுள்ளதாக மெனிக்ஹின்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். மெனிக்ஹின்ன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள்...
- Advertisement -spot_img

Latest News

ரஷ்ய சுற்றுலா பயணியை மீட்ட இலங்கை உயிர்காக்கும் வீரர்

மிரிஸ்ஸ கடற்கரையில் நீரில் மூழ்கவிருந்த 57 வயதான ரஷ்ய சுற்றுலா பயணி, இலங்கை கடலோர காவல்படையின் உயிர்காக்கும் வீரர்களின் விரைவான நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டார். இலங்கை கடலோர காவல்படையின்...
- Advertisement -spot_img