Monday, November 16, 2026
No menu items!

முப்படை

முப்படைகளிலிருந்து தப்பிச்சென்ற 2,983 வீரர்கள் கைது – பாதுகாப்பு அமைச்சு தகவல்!

முப்படைகளில் இருந்து தப்பிச்சென்ற அதிகாரிகள் உட்பட 2,983 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த பெப்ரவரி 22 முதல் மே 30 வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளில், இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட வீரர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், 194 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும், 198 பேர் விமானப்...

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!

16ஆவது தேசிய போர்வீரர் தினத்தை முன்னிட்டு, முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று (19) முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1,256 பிற அணிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. மேலதிகமாக,...

கிறிஸ்தவத் தேவாலயங்களில் விசேடப் பாதுகாப்புத் திட்டம்..!

உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவத் தேவாலயங்களைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று விசேடப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, காவல்துறை அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படைகளின் அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அனைத்துக் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார். பக்தர்கள் அதிக...

உயிர்த்த ஞாயிறு தினம் இன்று..!

உலக வாழ் கிறிஸ்தவ மக்கள் இன்று உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுட்டிக்கப்படுகிறது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பலஸ்தீனில் வாழ்ந்து இறையாட்சி பற்றி மக்களுக்கு போதித்து, சிறையில் அறையுண்டு இறந்த இயேசு கிறிஸ்து 3 நாட்களின் பின்...

அஞ்சல் மூல வாக்களிப்பினை அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கான செயலமர்வு! 

உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக அஞ்சல் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் பொலிஸ் மற்றும் முப்படையினருக்கான செயலமர்வு  கிளிநொச்சி  மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் மாவட்ட  தெரிவத்தாட்சி அலுவலருமான எஸ்- முரளிதரன்  அவர்கள் தலைமையில்  மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இன்றைய தினம் (05.04.2025)   பி.ப 2.00 மணிக்கு நடைபெற்றது. இச் செயலமர்வில் உள்ளூராட்சி அதிகார...

இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்கள் கைது!

முப்படையிலிருந்து சட்டபூர்வமாக இராஜினாமா செய்யாமல் தப்பிச் சென்ற 1246 பேர் கடந்த 21 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, கடந்த 21 நாட்களுக்குள் முப்படைகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இவ்வாநு 1246 பேர் கைது செய்யபட்டுள்ளனர். இராணுவத்திலிருந்து தப்பியோடிய நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளின் போது இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த மூன்று அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக...

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு!

முப்படைகளிலிருந்து தப்பிச் சென்ற அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஓய்வு நிலை எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.    

தூய்மை இலங்கை திட்டத்திற்கான முப்படை மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி!

தூய்மை இலங்கை திட்டத்திற்கான பயிற்சியாளர்களாக 150 முப்படை மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி அளிப்பதற்கான இரண்டு நாள் பட்டறை இன்று (18) பனாகொடையில் உள்ள இலங்கை இலேசாயுத காலாட்படை படைப்பிரிவு மையத்தில் தொடங்கியது. பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகோந்தா (ஓய்வு) இந்த திட்டத்தின் நிர்வாகம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நிலைத்தன்மை மீதான...

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு நீக்கம்..!

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினர் இன்று முதல் அமுலாகும் வகையில் நீக்கப்படவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படையினரை மீளப் பெறுவது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தைக் கடந்த செவ்வாய்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார். எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிகளுக்கான காவல்துறை பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம் முன்னாள்...

தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை – நெற்பயிர்ச் செய்கை பாதிப்பு..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக இரு வரை 48 ஆயிரத்து 295 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில்  2049 நபர்கள் 22 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (26.11.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர்...
- Advertisement -spot_img

Latest News

சாதாரண தர,உயர் தர மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம்: பிரதமர்

கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) மற்றும் உயர் தர (A/L) பரீட்சைகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாடசாலை வருகை கட்டாயம் என பிரதமரும் கல்வி அமைச்சருமான...
- Advertisement -spot_img