Wednesday, June 17, 2026
No menu items!

முஸ்லிம் மக்கள்

ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் – சரபுல் அனாம்! 

ஈ.பி.டி.பிக்கு யாழ் முஸ்லிம் மக்கள் என்றும் நன்றிக்கடன் பட்டவர்களாகவே இருக்கின்றனர் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர வேட்பாளர் B.S.M சரபுல் அனாம் அந்த நன்றிக்கடனின் பிரதியீடாக நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெறச் செய்து வலுப்படுத்துவது அவசியம். அதற்காக யாழ் முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் எனவும்...

புனித ரமழான் மாதத்துக்கான நோன்பு இன்று ஆரம்பம்..!

இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்று (02) காலை முதல் புனித ரமழான் மாதத்துக்கான நோன்பை நோற்க ஆரம்பித்துள்ளனர். ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்றுமுன்தினம் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது. எனினும் புனித ரமழான் மாதத்துக்கான தலைப்பிறை நேற்றுமுன்தினம் தென்படவில்லை எனக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் (01) மஹ்ரிப் தொழுகையுடன்...

சம்பந்தன் ஐயாவின் மறைவு தமிழ் பேசும் மக்களுக்கு பேரிழப்பாகும்.

இரங்கல் செய்தியில் தௌபீக் எம்.பி இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் அவர்களின் மறைவானது அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி எம் அனைவருக்கும் பெருந்துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமைக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் தன்னை முழுமை அற்ப்பணித்தவர் சம்பந்தன் ஐயா என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவரது இரங்கல்...
- Advertisement -spot_img

Latest News

புராதன பொருளை 20 மில்லியனுக்கு விற்க முயன்ற ஐவர் கைது

புராதன தொல்பொருள் மதிப்புள்ளதாக நம்பப்படும் கல் ஒன்றை விற்க முயன்ற குற்றச்சாட்டில் 5 சந்தேகநபர்கள் புல்மோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று புல்மோட்டை...
- Advertisement -spot_img