Wednesday, July 15, 2026
No menu items!

மெத்தை உற்பத்தி தொழிற்சாலை

மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

பாணந்துறை ஹிரண பகுதியில் உள்ள மெத்தை உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மொரட்டுவை தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.  
- Advertisement -spot_img

Latest News

டெங்கு பரவலினால் இதுவரை 71000 பேர் பாதிப்பு, 49 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 71,000 ஐ தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய நேற்று (14) வரை நாட்டில்...
- Advertisement -spot_img