மேஜர் ஜெனரல் யகம்பத்
உள்நாட்டுச்செய்திகள்
யாழில் கிளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம்..!
“அழகான நாடு புன்னகைக்கும் மக்கள்" எனும் எண்ணக்கருவிற்கு அமைய (30/01/2025) வியாழக்கிழமை சாவகச்சேரியில் கிளீன் சிறிலங்கா செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத் கலந்து சிறப்பித்திருந்தார்.
உள்நாட்டுச்செய்திகள்
வடக்கு மாகாண ஆளுநருக்கும் புதிதாக கடமையேற்ற இராணுவ தளபதிக்கும் இடையே சந்திப்பு..!
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் யகம்பத் திங்கட்கிழமை (23.12.2024) ஆளுநர் செயலகத்தில் சம்பிரதாயபூர்வமாகச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இருவரும் பரஸ்பரம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். அத்துடன் ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் யகம்பத்தும் யாழ்....
Latest News
பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு
பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...


