Wednesday, April 29, 2026
No menu items!

மேல் மாகாணம்

தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் எதிர்வுகூறல்..!

கடந்த 7 நாட்களுக்குள் 773 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களில் 126 பேர் 24 மணித்தியாலங்களுக்குள் பதிவானதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 33,518 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 14 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

யுக்திய நடவடிக்கை குறித்து  விஷேட அறிவிப்பு..!

யுக்திய நடவடிக்கை குறித்து பொலிஸ் அலுவலகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இரண்டாம் கட்ட நடவடிக்கையின் கீழ் நேற்று (06.08) நடத்தப்பட்ட 780 சுற்றிவளைப்புகளில் 750 ஆண் சந்தேக நபர்களும் 26 பெண் சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கமைய 22 சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்படவுள்ளதாகவும் 3 சந்தேகநபர்களின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் மூவர்...

நாட்டில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் HIV தொற்றுகள்…!

நாட்டில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே HIV தொற்றுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் ஆலோசகர் பால்வினை நோய் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,HIV தொற்றுகள் மேல் மாகாணத்திலேயே அதிகளவாக பதிவாகியுள்ளது. அதில் குறிப்பாக ஆண்களிடையே நோய் தொற்று அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே,...
- Advertisement -spot_img

Latest News

235 கோடி ரூபாய் வசூல் செய்துள்ள ‘வாழ 2’ திரைப்படம்

2024 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'வாழ' படம் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த படத்தை பிரபல இயக்குனரும் தயாரிப்பாளருமான விபின் தாஸ் தயாரித்திருந்தார். இந்த படத்தின்...
- Advertisement -spot_img