Sunday, June 14, 2026
No menu items!

மொன்தாசூறாவளி

இன்றைய நாளுக்கான வானிலை..!!

மத்திய , சப்ரகமுவ, மேல் மற்றும்வடமேல் மாகாணங்களில்இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். வட மாகாணத்திலும் அத்துடன்அனுராதபுரம் மாவட்டத்திலும்சிறிதளவு மழை பெய்யக்கூடும். மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்குசரிவுகளிலும், மத்திய, சப்ரகமுவ, மேல்,தென், வடமத்திய, வடமேல் மற்றும்வட மாகாணங்களிலும் அத்துடன்திருகோணமலை மற்றும் மட்டக்களப்புமாவட்டங்களிலும்மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 kmவேகத்தில் அடிக்கடி பலத்த காற்றுவீசக் கூடும் என சிரேஸ்ட  வானிலைஅதிகாரி மொஹமட்...
- Advertisement -spot_img

Latest News

தனித்தனி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழப்பு 

அத்துருகிரிய மற்றும் மாத்தளை பகுதிகளில் நேற்று இடம்பெற்ற தனித்தனி வீதி விபத்துகளில் 2 மோட்டார் சைக்கிள் செலுத்தியோர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதலாவது சம்பவத்தில், பனாகொட பகுதியைச்...
- Advertisement -spot_img