Monday, June 15, 2026
No menu items!

மொஸ்கோ

சிரிய ஜனாதிபதி மொஸ்கோவில் தஞ்சம்..!

டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அசாத்தின் ஆட்சியில் முக்கிய பங்காளியாகக் காணப்பட்ட ரஷ்யா, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தற்போது அடைக்கலம் வழங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. சிரிய தலைநகர் டமஸ்கஸில் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட கடுமையான தாக்குதல் காரணமாக அரச படைகள் அங்கிருந்து வெளியேறின. அத்துடன், சிரிய ஜனாதிபதி...

 ரஷ்யா செல்லவுள்ள விசேட தூதுக்குழு…!

ரஷ்ய - உக்ரைன் யுத்தத்திற்கு மத்தியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட தூதுக்குழுவொன்று இன்று (24.06) ரஷ்யா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அடங்கிய 6 பேர் கொண்ட குழுவொன்று ரஷ்யா பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விசேட தூதுக்குழுவுக்கும் ரஷ்ய அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும்...

ரஷ்யாவில் மர்ம நபர்களால் பயங்கரவாத தாக்குதல்..!!

ரஷ்யாவின் - மொஸ்கோவில் மர்ம நபர்களால் பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மொஸ்கோவில் உள்ள Crocus City என்ற அரங்கத்தில்இந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் இந்த தாக்குதலில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச...
- Advertisement -spot_img

Latest News

பாதுகாப்பு கயிறு இணைக்கப்படாமையால் இளம்பெண் உயிரிழப்பு

பிரேசிலில் பஞ்சி ஜம்ப் எனப்படும் சாகச விளையாட்டின் போது பாதுகாக்கும் இழுவிசை கயிறு இணைக்கப்படாத நிலையில் உயரத்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட 21 வயது பெண் உயிரிழந்துள்ளார்...
- Advertisement -spot_img