Tuesday, June 30, 2026
No menu items!

யானை தாக்குதல்

யானை தாக்கியதில் தந்தை, மகள் இருவரும் உயிரிழப்பு

வில்கமுவ, ஹெட்டிபொல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 56 வயது தந்தையும், அவரது 25 வயது மகளும் உயிரிழந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த தந்தை, தனது மகளை அவளது பணியிடத்திற்கு துவிச்சக்கரவண்டியில் அழைத்து சென்று கொண்டிருந்த போது , ​​திடீரென ஒரு காட்டு யானை அவர்களை மோதியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரும்...

வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி மீது யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

வவுணதீவு, பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாய்ச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாய்ச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர் காலை வரையில்...

யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு..!

வவுணதீவு பாலைக்காடு வயல் பிரதேசத்தில் வேளாண்மைக்கு நீர் பாச்ச சென்ற விவசாயி ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (01/05/2025) திகதி இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். நாவற்காடு மஞ்சுகட்மைச் சேர்ந்த 70 வயதுடைய வைரமுத்து மகாலிங்கம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த விவசாயி வழமைபோல வேளாண்மைக்கு நீர் பாச்சுவதற்காக சம்பவதினம் இரவு சென்றவர்...
- Advertisement -spot_img

Latest News

ஈரான்-அமெரிக்க பதற்றம்; தங்க விலை 1% வரை வீழ்ச்சி

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான புதிய பதற்றம் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்து, பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் இன்று...
- Advertisement -spot_img