Monday, November 16, 2026
No menu items!

யாழ்ப்பாணம் வடமராட்சி

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வில் குருபூசையும் உதவியும்..!

யாழ்ப்பாணம்  வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வில் தவத்திரு வே.முருகேசு சுவாமிகளின் 28ஆவது குருபூசை இடம் பெற்றது. இதில் “குருபூசையின் மகத்துவம் “ என்ற ஆண்மீக பேருரையினை வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரி ஆசிரியர் துரை கணேசமூர்த்தி  நிகழ்த்தினார்கள். அத்துடன் தம்பாளை பொன்னம்பலவாணர் சித்தி விநாயகர் ஆலய...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையால் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகுடன் ஒருவர் நேற்று (2/4/2025) அதிகாலை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று (2/4/2025) அதிகாலை கடற்படையினர் கட்டைக்காடு கடற்பகுதியில் மேற்கொண்ட திடீர்...

நாகர்கோவில் – எழுதுமட்டுவாழ் பாலத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் சந்தியிலிருந்து எழுதுமட்டுவாழ் பிரதேசத்துக்கு செல்கின்ற பிரதான பாலத்தின் புனரமைப்பு பணிகள் மழை நீரால் தடைப்பட்டிருந்த நிலையில் இன்று(1) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு நீர்ப்போக்கு பாலமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாலம், மாரிக்காலப் பருவத்தில் நீர் நிரம்புவதால், கடந்த சில மாதங்களாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக...

அறநெறி பாடசாலைக்கான அடிக்கல் நாட்டல் நிகழ்வு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப்  பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்று இடம்பெற்றது. பஞ்சபுராண ஓதுதலுடன் ஆரம்பமான நிகழ்வில், மகாபாரதம் “  தொடர் சொற்பொழிவினை  ஆசிரியர் இரா.செல்வவடிவேல் நிகழ்த்தினார். இதில் சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாடு பேரவை உறுப்பினர்கள்...

வவுனியா அறநெறிப் பாடசாலைகளுக்கு தைப்பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் தமிழர் திருநாளாம் தமிழ் பண்டிகையை முன்னிட்டு, வவுனியா மாவட்டம் கணேசபுரம் திருமூலர் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் 45 குடும்பங்களுக்கும், கணேசபுரம் ஶ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் 42 குடும்பங்களுக்கும், வவுனியா புளியங்குளம் ஶ்ரீ முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில்...

கடற்கரையில் மர்மமாக கரையொதுங்கிய கண்ணன் ராதை சிலை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் கடற்கரை பகுதியில் கண்ணன் ராதை ஆகிய இருவரும் இணைந்த சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது அண்மைக்காலமாக கால நிலையில் ஏற்பட்ட மாற்றங்களினால்  கடல் சீற்றங்கள்,  சூறாவளி, புயல்கள், தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் ஏற்ப்பட்டது.  அதன்போது இந்தோனேசியா அல்லது மலேசியா, இந்தியா, போன்ற நாடுகளில் இருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. குறித்த சிலையை பார்வையிடுவதற்காக அதிகளவான...

வல்லிபுர ஆழ்வார் திருக்கோயில் பிரதம குரு இயற்கை ஏய்தினார்….!

யாழ்ப்பாணம் வடமராட்சியின் வரலாற்று  சிறப்பு மிக்க வல்லிபுர குறிச்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின்  பிரதம குரு கணபதிசாமிக்குருக்கள்  சுதர்சனக்குருக்கள்  அவர்கள் தனது 76 வது வயதில்  இன்று காலை 10 மணியளவில்  செவ்வாய்க்கிழமை  இயற்கை எய்தியுள்ளார். இவர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு  மேலாக வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் பிரதம குருவாக இறை பணியாற்றியுள்ளார். இவர் யாழ்ப்பாணம் வடமராட்சி...
- Advertisement -spot_img

Latest News

புதிய சம்பள சபை மூலம் தோட்டத் தொழிலாளருக்கு நிவாரணம்

தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய நெருக்கடி தொடர்பில் புதிய ஊதிய சபை ஒன்றை நியமித்து, அது தொடர்பான தரப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பொருத்தமான நிவாரணம் வழங்க அரசாங்கம்...
- Advertisement -spot_img