Friday, November 6, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

கட்டியணைத்தவாறு இரு எலும்புக்கூடுகள் அடையாளம்..!!

செம்மணி மனித புதைகுழியில், ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அணைக்கப்பட்டவாறு, ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனை சுத்தப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர் , சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின்...

இன்றைய நாளுக்கான வானிலை..!!

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட  வானிலை அதிகாரியும் மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய...

அரசாங்கத்தினால் ஆளணி வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தெரிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் தேவைப்பாடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டமானது பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அமைச்சர் கெளரவ பேராசிரியர் ஏ. எச். எம். எச். அபயரட்ண அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (27.08.2025) மாலை 05.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு – மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு!

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டு வன்புணர்வு மற்றும் கொலை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. மாணவி வித்தியாவை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்தமைக்காக தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன்முறையீட்டு மனுக்கள் இன்று (25) உயர் நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்பட்டன. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர்கள் அச்சலா...

சுண்டிக்குளம் பகுதியில் வாள்வெட்டு,  மீனவர் கொலை..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு சுண்டிக்குள பகுதியில் வாளால் வெட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு  சுண்டிக்குள பகுதியில் அமைந்துள்ள உடப்பு பிரதேசத்தை சேர்ந்த நபருக்கு சொந்தமான வாடியில் நேற்று (22)இரவு இரு மீனவர்களுக்கிடையே கைகலப்பு இடம்பெற்றுள்ளது. கைகலப்பு முற்றியதில் இருவருக்கும் இடையில் வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இதில்...

சந்நிதியான் ஆச்சிரம வாராந்த நிகழ்வாக தெய்வீக அருளுரையும் 292,700 ரூபா உதவிகளும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்ச்சி சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது. இதில் ஆன்மீக அருளுரையாக மகாபாரதம் தொடர் சொற்பொழிவினை ஆசிரியர் இரா.செல்வவடிவேல் ஆற்றினார்கள். இதேவேளை உடையார்கட்டு தெற்கு, குரவில் பிரதேசத்தை...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!!

கொழும்பில் இருந்து புத்தளம் ஊடாக யாழ்ப்பாணத்துக்கான பேருந்து சேவைகள், இணைந்த கால அட்டவணைக்கு அமைய எதிர்வரும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்படவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அடுத்த வாரம் முதல் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதனால் பேருந்து...

யாழில் தனியார் காணியில் ஏராளமான ஆயுதங்கள் மீட்பு..!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டடி பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் வெடி பொருட்கள் அவதானிக்கப்பட்டது. இதுகுறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்நிலையில் இதனைப் பொலிசார் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அந்தவகையில் இன்றையதினம் குறித்த வெடிபொருட்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் இடம்பெறும்...

இராணுவ முகாமுக்கு எதிராக யாழில் வெடிக்கவுள்ள போராட்டம்!

பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் வர்த்தகர்கள் பொதுமக்களை ஒன்றிணைத்து வரும் 25 ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகர சபை மண்டபத்தில் இன்று (22) வெள்ளிக்கிழமை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போல் தலைமையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக்கோரிக்கை...

தேர்த் திருவிழாவில் நகை திருடிய இளம் யுவதி கைது..!!

நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது நகைகளைத் திருட முற்பட்ட 24 வயது இளம் யுவதி ஒருவரை ஆலயப் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சாரணர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். நேற்று (21) நடைபெற்ற நல்லூர் ஆலய தேர்த் திருவிழாவின் போது, குறித்த யுவதி பக்தர்களிடையே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடியதை சாரணர்கள் அவதானித்து, அவரைத்...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img