Friday, November 6, 2026
No menu items!

யாழ்ப்பாணம்

“யாழ்ப்பாணம் வெற்றிலை பெட்டி அல்ல” – பாராளுமன்றத்தில் கொந்தளித்த ராமநாதன் அர்ச்சுனா!

யாழ்ப்பாணம் குறித்து அரசியல் மேடைகளில் மட்டுமே காணப்படும் பேராட்சிகள் மற்றும் வாய்வீச்சுகள், உண்மையான அபிவிருத்தியிலில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று (26) பாராளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்தார். "சும்மா, ஆ காட்டுறது பே காட்டுறதை யாழ்ப்பாணத்தில் காட்டக் கூடாது. யாழ்ப்பாணம் அவரவர் வெற்றிலை பெட்டி அல்ல," என அவர் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், "இந்த...

வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவனி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில், டெங்கு ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி இன்று (17) காலை மல்லாகத்தில் நடைபெற்றது. உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்நடைபவனி, மல்லாகம் விசலாட்சி வித்தியாலயத்தில் ஆரம்பமாகி, யாழ்–காங்கேசந்துறை வீதியூடாக துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதோடு, யாழ் காங்கேசந்துறை நடேஸ்வராக் கல்லூரிவரை முன்னெடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில், வலிகாமம் வடக்கு பிரதேச...

நெடுந்தீவில் வாள்வெட்டுத் தாக்குதல் – இரண்டு இளைஞர்கள் காயம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞர் குழுவொன்றின் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது. நேற்று இரவு நெடுந்தீவு பகுதியிலுள்ள தனியார் விருந்தகமொன்றின் மதுபானசாலைக்குள் நுழைந்த இளைஞர் குழு, அங்கு இருந்த மற்றொரு குழுவினரை தாக்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் ஒருவரை கைதுசெய்துள்ளனர். இதற்கிடையில்,...

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சிறுவன் உட்பட நால்வர் கைது!

யாழ்ப்பாணத்தில் சிறுவன் உட்பட நால்வர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டனர். 16, 18, 20 மற்றும் 22 வயதுடைய நால்வர் 170 மில்லி கிராம் ஹெரோயினுடன் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள்...

யாழில் உந்துருளியில் சென்ற இளைஞர் மீது சிற்றூர்தியில் வந்த இருவர் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில், இளைஞர் மீது வாள்வெட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது, சிற்றூர்தியில் பயணித்த இருவர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த 35 வயதுடைய, கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...

யாழ்ப்பாணத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று (1) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன்,...

வடமாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் –அடிக்கல் நாட்டிய ஜனாதிபதி!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று யாழ்ப்பாணம்மண்டைதீவில் இடம்பெற்றது. இவ்விழாவில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண...

யாழில்.கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி..!!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச நீதிகோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதன் ஒருபகுதியாக யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்கா முன்றலில் இருந்து செம்மணி வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் செம்மணியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிட்டு பூங்கா முன்றலில் இருந்து இன்றைய தினம் காலை 11 மணியளவில் பேரணியாக சென்று,...

ஸ்கந்தவரோதயா கல்லூரியில் நடைபெற்ற “மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு” நிகழ்வு!

ஸ்கந்தவரோதயா கல்லூரியின் 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களின் "மீண்டும் ஒருநாள் பள்ளிக்கு" என்ற நிகழ்வு இன்றையதினம் கல்லூரி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கந்தன் ஆலயத்தில் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 2000ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்கள் தமக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை...

வட கிழக்கில் உள்ள மனிதப் புதைகுழிகளுக்கு நீதி வேண்டி யாழில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் பொது அமைப்புகளும் ஒன்றிணைந்து செம்மணி புதைகுழிக்கு நீதி வேண்டி கையெழுத்துப் போராட்டம் ஒன்றினை வடக்கு கிழக்குத் தழுவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கும், பாதுகாக்கும் சபைக்கும் அனுப்புவதற்காக இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. அந்தவகையில் இந்த போராட்டமானத்தின் பகுதி வேலைத்திட்டம் இன்றையதினம்(30)...
- Advertisement -spot_img

Latest News

நிதி அமைச்சு-சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனம் இடையே விசேட கலந்துரையாடல்

தொழில் அமைச்சரும் நிதி திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த மற்றும் சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் (IFC) பிராந்திய துணைத் தலைவர் சர்வேஷ் சூரி...
- Advertisement -spot_img