Thursday, October 29, 2026
No menu items!

யூடியூப் தளம்

இலங்கை காவல்துறையின் யூடியூப் தளம் மீது சைபர் தாக்குதல்..!

இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப் தளம் ஊடுருவப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த யூடியூப் தளத்தை உடனடியாக மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

ஆசிய பசுபிக் மாநாட்டின் பிரதி தலைவராக நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவு

இலங்கையின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று (28) தாய்லாந்தின் பேங்கொக்கில் ஆரம்பமான ஐந்தாவது ஆசிய-பசுபிக் அமைச்சர்கள் மாநாட்டின் (MC-5)...
- Advertisement -spot_img