Thursday, May 14, 2026
No menu items!

ரஞ்சன் ராமநாயக்க

தேசபந்துவை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு..!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசபந்து தென்னகோனை கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது. 2023 டிசம்பர்...

பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க பொதுத்தேர்தலில் தோல்வியடைந்துள்ளார். இதேபோன்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க , திலீத் ஜெயவீர ஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.

ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை விசாரணையின்றி தள்ளுபடி செய்யுமாறு இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனைகளை கருத்திற்கொண்ட பிரீத்தி பத்மன் சுரசேன, குமுதினி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு,...

ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் புதிய அரசியல் கட்சி!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று (09.10) கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய ஜனநாயக குரல் என்ற புதிய அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். மைக் சின்னத்தில் போட்டியிடும் அக்கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.  
- Advertisement -spot_img

Latest News

பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் அணி வெற்றி!

தமிழக சட்டசபையில் தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் விஜய் முன்வைத்த நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்திற்கு பின்னர் வாக்கெடுப்பு...
- Advertisement -spot_img