Friday, October 23, 2026
No menu items!

ரவீனா தாஹா

நடுக்கடலில் பிறந்தநாள் கொண்டாடிய விஜய் டிவி ரவீனா!

விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர் ரவீனா தாஹா. குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற ஷோக்களிலும் அவர் கலந்துகொண்டு இருந்தார். தற்போது அவர் கோவாவில் நடுக்கடலில் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அதன் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
- Advertisement -spot_img

Latest News

கொலைகள்,துப்பாக்கிச் சூடு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; பாதுகாப்பு அமைச்சர்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் 2025 ஆம் ஆண்டில் 29 ஆக பதிவாகிய நிலையில், 2026 ஆம் ஆண்டில் இதுவரை 18 ஆக...
- Advertisement -spot_img