Monday, April 20, 2026
No menu items!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சாதனைபடைத்த இளம் வீரர்!

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 14 வயது துடுப்பாட்ட வீரர் வைபவ் சூரியவன்ஷி மிக இளம் வயதில் 20 இற்கு 20 போட்டியொன்றில் சதத்தைப் பெற்று சாதனைப் படைத்துள்ளார். அத்துடன் ஐ.பி.எல். வரலாற்றில் இரண்டாவது மிக வேகமான சதத்தைப் பூர்த்தி செய்தவர் என்ற சாதனையையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் குஜராத் டைட்டன்ஸ்...

IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்..!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதன்படி, முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. குறித்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மாலை 3.30க்கு ஆரம்பமாகும். மேலும் இன்றைய தினத்தின் இரண்டாவது போட்டியானது ஜெய்ப்பூரில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி மற்றும்...

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி !

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20...

58 ஓட்டங்களால் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி, முதலில் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை...

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு புதிய தலைவரா?

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11 ஆவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. குறித்த போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் பந்து வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் ரியான்...

ஐ.பி.எல். 2025 தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இணைந்துள்ள13 வயது சிறுவன்!

ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயது சிறுவன் இணைந்துள்ளார். இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்காக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி காணொளி மூலம் அறிவித்துள்ளது. 13 வயதான...
- Advertisement -spot_img

Latest News

பங்களாதேஷில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பங்களாதேஷில் எரிபொருள் விலை 10% முதல் 15% வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் எரிசக்தி அமைச்சு நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது. உலகளாவிய மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு...
- Advertisement -spot_img