ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயது சிறுவன் இணைந்துள்ளார்.

இம்மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இணைந்துள்ளதை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி காணொளி மூலம் அறிவித்துள்ளது.

13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 1.1 கோடிக்கு ரூபாவுக்கு ஏலத்தில் எடுத்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here