Friday, October 2, 2026
No menu items!

ராளுமன்ற உறுப்பினர்

CIDயிலிருந்து வெளியேறிய நாமல்..!

இன்று (4/7/2025) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சமீபத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவரது பாட்டி டெய்சி ஆச்சி என்று அழைக்கப்படும் டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ அங்கு முன்னிலையாகியிருந்தார்.
- Advertisement -spot_img

Latest News

சிரான் பாசிக் வழக்கு; நவம்பரில் மீண்டும் விசாரணைக்கு

கொக்கெய்ன் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் உள்ள பலம்வாய்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ஷிரான் பாசிக் உட்பட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள...
- Advertisement -spot_img