Tuesday, April 21, 2026
No menu items!

ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

விஜித ஹேரத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள்!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளரும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனருமான கலாநிதி செனேஷ் திஸாநாயக்க பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை ஒலிபரப்பு கூட்டுறவின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி உதித கயாஷன் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடகத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள விஜித ஹேரத்தினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.  
- Advertisement -spot_img

Latest News

அமைச்சரின் சட்ட அறிவித்தலுக்கு பதில் அனுப்பப்படும்; ‘ஹிரு’

ஹிரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தொடர்பில் அமைச்சர் கே.டி லால்காந்த அனுப்பிய சட்ட அறிவித்தல் கடிதத்துக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் பதில் அனுப்படும்...
- Advertisement -spot_img