லசந்த விக்ரமசேகர
உள்நாட்டுச்செய்திகள்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை – 50 CCTV காட்சிகள் ஆய்வு!
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், பொலிஸார் சுமார் 50 CCTV காட்சிகளை ஆய்வு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் விசாரணைகளின்படி, தாக்குதலை நடத்திய துப்பாக்கிதாரியும், அவரை தப்பிச் செல்லச் செய்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும், தாக்குதலுக்கு பின் வழியிலேயே பிரிந்து இரு தனித்தனியான மோட்டார் சைக்கிள்களில்...
உள்நாட்டுச்செய்திகள்
வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை சம்பவம் குறித்து புதிய திருப்பம்!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர நேற்று (22) காலை 10.20 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர், கடிதத்தில் கையெழுத்து பெறும் பெயரில் அவரது அறைக்குள் நுழைந்து சுட்டுக் கொன்று தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் பலத்த காயங்களுடன் மாத்தறை பொது...
இலங்கை அரசியல்
ஐக்கிய மக்கள் சக்தி வசமானது வெலிகம பிரதேச சபையின் அதிகாரம்..!!
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்த வெலிகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி தனது அதிகாரத்தை பலப்படுத்திக் கொண்டு அதன் தவிசாளரை தெரிவு செய்துள்ளது.
சீதாவக்கபுர நகர சபையின் தவிசாளர் தேர்ந்தெடுப்பதற்காக இன்று (24) நடைபெற்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர பெரும்பான்மை வாக்குகளுடன் வெலிகம பிரதேச...
Latest News
டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...


