Wednesday, July 29, 2026
No menu items!

லிட்ரோ நிறுவனம்

சமையல் எரிவாயு விலைத்திருத்தம் குறித்து லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் விலை திருத்தத்தை இன்று (06) அறிவிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. விலைத்திருத்தம் குறித்து நிதி அமைச்சுடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இந்த கலைந்துரையாடலுக்குப் பின்னர், புதுப்பிக்கப்பட்ட எரிவாயு விலைகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.  

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவர்!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக சன்ன குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது.   <!-- -->

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா!

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமாவை கடிதம் மூலம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், டிசம்பர் 31ஆம் திகதி வரை எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எரிவாயு விலையில் தளம்பல்….

எரிவாயு விலை திருத்தம் இன்று (02.07) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் உள்ள எரிவாயு விலைக்கு ஏற்ப இந்த விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். மாதாந்த எரிவாயு விலை திருத்தத்தின்படி, ஜூன் 4 ஆம் திகதி இறுதியாக எரிவாயு விலை திருத்தம் செய்யப்பட்டது. இதன்போது, 12.5 கிலோகிராம்...
- Advertisement -spot_img

Latest News

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

இந்த ஆண்டு இதுவரை 83,661 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் டெங்கு காய்ச்சல் காரணமாக 61 பேர் உயிரிழந்துள்ளதாகவும்...
- Advertisement -spot_img