Sunday, October 25, 2026
No menu items!

லேக் ஹவுஸ்

லேக் ஹவுஸின் புதிய தலைவராக காமினி வருஷமான நியமனம்!

அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஆஃப் சிலோன் லிமிடெட் (லேக் ஹவுஸ்) இன் புதிய தலைவராக காமினி வருஷமான நேற்று(25.09.2024) உத்தியோகபூர்வமாக கடமைகளைப் பொறுப்பேற்றார். களனிப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரியான வருஷமான சண்டே ஒப்சர்வர் பத்திரிகையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். களனிப் பல்கலைக்கழகத்தில் வெகுஜன தொடர்பாடலில் முதுமாணிப் பட்டத்தையும் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். வருஷமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு...
- Advertisement -spot_img

Latest News

​ரம்புக்கனை, பேராதனை-கம்பளை ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

​ரம்புக்கனை மற்றும் பேராதனை–கம்பளை இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் இன்று (25) நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ​ரம்புக்கனைக்கும் பேராதனைக்கும்...
- Advertisement -spot_img