Wednesday, April 29, 2026
No menu items!

லேடி ரிட்ஜ்வே

நாட்டில் அதிகரித்து வரும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை!

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஸ்வர்ணா விஜேதுங்க கூறுகையில், தற்போது ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2009 ஆம் ஆண்டு இந்த நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில்...

குழந்தைகளை பாதிக்கும் புகைப்பிடித்தல் செயற்பாடு…!!

குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருவதாகவும், குழந்தைகள் முன்னிலையில் புகைப்பிடிப்பதைத் தவிர்க்குமாறு பெற்றோர்களுக்கு மருத்துவ நிபுணர்கள் கடுமையான ஆலோசனையை வழங்கியுள்ளனர். இதற்கமைய லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை நல ஆலோசகர் டாக்டர்.தீபால் பெரேராவின் கூற்றுப்படி, இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய்களை நினைவூட்டும் வைரஸ் தொற்றுகளை தொடர்ந்து, இந்த அதிகரிப்பு ஏற்படுகிறது. குழந்தைகளின் சுவாச ஆரோக்கியத்தில் புகைப்பிடிப்பதால்...

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் !

இலங்கையில் உள்ள சிறுவர்களிடையே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இவ்வாறான அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இன்ஃப்ளூயன்ஸா (காய்ச்சல்) என்பது காய்ச்சல் வைரஸ்களால் ஏற்படும் கடுமையான சுவாச தொற்று ஆகும்....

சுற்றுலா சென்ற குடும்பம்-கீழே விழுந்த குழந்தை  

கித்துல்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு மாத குழந்தை ஒன்று தாய்க்கு தெரியாமல் வீதியில் விழுந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பில் வசிக்கும் 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இரண்டு முச்சக்கரவண்டிகளில் கதிர்காமம் ஊடாக நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தாயும் தந்தையும் 6 , 3 வயதுடைய இரு பிள்ளைகள் மற்றும்...
- Advertisement -spot_img

Latest News

மின் கட்டண திருத்தம்; பொது மக்களின் ஆலோசனைகளை கோரியுள்ள அரசு

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான செலவு மதிப்பீட்டை நெஷனல் சிஸ்டம் ஒபரேட்டர் (பிவிடி) லிமிடெட் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, இலங்கை பொதுப் பயன்பாடுகள்...
- Advertisement -spot_img