Friday, November 6, 2026
No menu items!

வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை சோதனை செய்துள்ள வடகொரியா

கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. போர்க்கப்பலில் இருந்து குறித்த ஏவுகணைகள் ஏவப்பட்டு சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 5000 டன் எடையுள்ள போர் கப்பலில் இருந்து அணுவாயுதம் மூலம் தாக்கி அழிக்க கூடிய திறன் கொண்ட இரண்டு அதிதவீத குரூஸ் ஏவுகணைகளும் கப்பல்களை தாக்கி அழிக்கும் மூன்று...

இரகசிய அணு ஆயுத சோதனைகள் நடத்தும் 4 நாடுகள் – டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் வடகொரியா ஆகிய நாடுகள் இரகசியமாக அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றன என்று அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் மேலும், “இத்தகைய சூழலில் அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத சோதனைகளில் ஈடுபடுவதில் தவறில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலின் போது டொனால்ட் ட்ரம்ப் இந்தக்...

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ரஷ்யாவையும், வடகொரியாவையும் இணைக்கும் புதிய பாலத்தை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முக்கிய வளர்ச்சியை குறிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது. குறித்த பாலத்தை நிர்மாணிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் கடந்த பல வருடங்களாக இடம்பெற்றன. எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், கடந்த ஆண்டு வடகொரியாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதற்கான இறுதி இணக்கப்பாடு...

யாரும் தூக்கிலிடப்படவில்லை : வடகொரிய அதிபர் மறுப்பு..!

வடகொரியாவில் அரசு அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார், வடகொரிய அதிபர் கிம் ஜாக் உன். வட கொரியாவில், கடந்த ஜூலை மாதத்தில் பெய்த கனமழையின் விளைவாக வெள்ளம் ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்படக் காரணமாயிருந்தது. இந்த பேரழிவுகளின் விளைவாக, 4000-க்கும் மேற்பட்ட வீடுகள் பாதித்தது மட்டுமின்றி, சுமார் 15000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

 உரிமை மீறல் பிரச்சினைகளை நிராகரித்த சபாநாயகர்

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பித்த பாராளுமன்ற உரிமை மீறல் தொடர்பான கேள்விகளை எழுப்புவதற்கான ஐந்து கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலே இன்று (06)...
- Advertisement -spot_img