Saturday, May 9, 2026
No menu items!

வன்னமடுவ

”அக்போ” என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது….!!

திறப்பனை, வன்னமடுவ பகுதியில் சுற்றித் திரிந்த ''அக்போ'' என்ற யானையை தாக்கிய  குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யானைகள் பாதுகாப்பு அமைப்பினர் யானை தாக்கப்பட்டமை தொடர்பில்  திறப்பனை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து , பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
- Advertisement -spot_img

Latest News

விசிக தலைவரை சந்திக்கும் விஜய்!

தமிழக சட்ட சபைத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றியது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில்,விசிக இந்திய...
- Advertisement -spot_img