Tuesday, September 29, 2026
No menu items!

வாகனம்

குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 618 பேர் கைது!

நாட்டில் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 618 நபர்களை இலங்கை காவல்துறை கைது செய்துள்ளது. இலங்கையில் குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக நேற்று (12) நடத்தப்பட்ட காவல்துறை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 24,708 பேர் மீது நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது...

போலி இலக்கத்தகடுகள் கொண்ட வாகனம் மீட்பு – இருவர் மடக்கி பிடிப்பு..!

தெஹியோவிட்ட மயானத்திற்கு எதிரே உள்ள உணவகத்தின் வாகனம் நிறுத்துமிடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போலி இலக்கத்தகடுகளை கொண்ட ஜிப் ரக சொகுசு வாகனம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன் உணவகத்தின் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சீத்தாவாக்கை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் இலக்கதகடுகள் அகற்றப்பட்டிருந்ததுடன் உரிமையாளர் வாகனத்தின்...

கார் விபத்து ; ஒருவர் வைத்தியசாலையில்..!

யாழில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஓட்டிச்  சென்ற கார் யாழ். இலுப்பையடிச் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்தானது நேற்று (12) இரவு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் யாழ் பலாலி வீதியூடாக புன்னாலைக்கட்டுவான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இலுப்பையடிச் சந்தியை கடக்க...

வாகனங்களை வாங்குபவர்களுக்கு அறிவிப்பு

வாகனங்களை வாங்கி சொந்த பெயரில் பதிவு செய்யாமல் பயன்படுத்துபவர்கள் விரைவில் தங்களது பெயரில் பதிவு செய்யுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம்  விசேட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போது சிசிடிவி கமரா மூலம் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் கடிதம் அனுப்பும் திட்டத்தை பொலிஸார் செயற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக, வாகனத்தின் தற்போதைய உரிமையாளர் மோட்டார்...
- Advertisement -spot_img

Latest News

இந்த ஆண்டில் இதுவரையில் 891 துப்பாக்கிகள் மீட்பு

2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை 891 சட்டவிரோத துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ...
- Advertisement -spot_img