Sunday, April 19, 2026
No menu items!

வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்

வாகன விலையில் சடுதியாக ஏற்பட்ட அதிகரிப்பு!

இலங்கையில் வாகனங்களுக்கு 15 சதவீத வரி விதிக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளதைத் தொடர்ந்து, நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களின் விலைகளும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் பிரசாத் மானகே எச்சரித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, இந்த வரி மாற்றம் 2026 ஆம் ஆண்டு பாதீட்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது....

இன்று நாட்டை வந்தடையவுள்ள வாகனங்கள்..!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முதல் தொகுதி வாகனங்கள் இன்று(27.02) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை வந்தடையும் என துறைமுக அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை மற்றும் அளவு போன்ற தகவல்கள் குறித்த கப்பல் இலங்கைக்கு வந்த பின்னர்...

வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு..!

வாகன இறக்குமதிக்கான தற்போதைய வரி வரம்புகள் மாற்றப்பட்டால், சந்தையில் வாகனங்களின் விற்பனை விலைகளும் பாதிக்கப்படும் என்று வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், தற்போதுள்ள வரி விகிதங்களின் கீழ் வாகன இறக்குமதி மீண்டும் தொடங்கியவுடன் மதிப்பிடப்பட்ட விலைகளைக் கணக்கிட முடியும் என்று தெரிவித்துள்ளது. இருப்பினும், அரசாங்கம் வரி விகிதங்களை அதிகரித்தால், வாகன விலைகளும் தானாகவே உயரும்...

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான விசேட அறிவித்தல்..!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இதை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் 4-5...
- Advertisement -spot_img

Latest News

டீசல் ஒரு பெரலுக்கு 286 டொலர்கள் செலுத்தப்பட்டது; பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டீசல் ஒரு பெரலுக்கு $286 செலுத்தியதாக ஏற்று கொண்டுள்ள இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், இது சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளுக்கு இயல்பான விலையாகும் எனவும் அதிக விலை நிர்ணயம்...
- Advertisement -spot_img