Wednesday, July 1, 2026
No menu items!

வாக்கு அட்டை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கு அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் சிறப்பு அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. இந்த வாக்கு அட்டைகள் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை விநியோகிக்கப்படும் என அஞ்சல் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்துள்ளார். ஏப்ரல் 20 ஆம் திகதி சிறப்பு விநியோக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  

வாக்கு அட்டைகளை திருடியவர் கைது!

கிளிநொச்சி தபால் நிலையத்தில் தபால் விநியோகஸ்தர் ஒருவரை அச்சுறுத்தி 34 குடும்பங்களின் வாக்கு அட்டைகளை திருடிய நபரொருவர் நேற்று (10.09) கைது செய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் அம்பாள் நகர், சாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய ராசலிங்கம் மனோஹரன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி தபால் நிலைய தபால் விநியோகஸ்தர் ஒருவர் வாக்கு...
- Advertisement -spot_img

Latest News

வெனிசுலா சுகாதார சேவைகளில் கடும் பாதிப்பு!

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்நாட்டின் சுகாதார அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுவரை, பல வைத்தியசாலைகள் சேதமடைந்துள்ளன, மேலும் பணியாளர்கள் இன்மையினால் ஏனைய...
- Advertisement -spot_img