Sunday, October 4, 2026
No menu items!

வாக்கு பெட்டிகள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் கொண்டும் செல்லும் பணி !

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்காக முல்லைத்தீவு மாவட்டத்தில்137 வாக்களிப்பு நிலையங்களுக்குரிய வாக்கு பெட்டிகள் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் அவர்கள் வாக்களிப்பதற்குரிய 137 நிலையங்களுக்கும் முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலிருந்து இன்று (20.09.2024) காலை 7 மணி முதல்  வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு நிலச்சரிவு தொடர்பான முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று இரவு 10.00 மணி...
- Advertisement -spot_img