Thursday, April 30, 2026
No menu items!

வாட்ஸ்அப்

நேபாளத்தில் சமூக ஊடகத் தடையை எதிர்த்து போராட்டம்; 9 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில், பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களைத் தடையிட்ட சில நாட்களுக்குப் பிறகு, தலைநகரான காத்மாண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வீதிகளில் இறங்கி போராடினர். இந்த போராட்டங்கள் காவல்துறையுடன் இரத்தக்களரி மோதல்களுக்கு வழிவகுத்தது. நேபாள காவல்துறை உறுதிப்படுத்தியதாவது, இந்த மோதல்களில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்த போது...

ஐபோன்களில் இடைநிறுத்தப்படவுள்ள வாட்ஸ்அப்..!

எதிர்வரும் மே மாதம் முதல் பல ஐபோன் மொடல்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக செயலி இனி இயங்க மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஐபோன் 5s, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் போன்ற ஐபோன் மொடல்கள் உள்ளிட்ட பழைய ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பு இனி இயங்க மாட்டாது. இந்நிலையில்,  iOS 15.1இற்கு...

இனி புகைப்படங்களை சேமிக்க முடியாதா? – வாட்ஸ்அப்பில் வரும் புதிய அம்சங்கள்..!

வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவர தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப் குழு வசதிகள் வாட்ஸ்அப் குழுவில் அதிகளவிலான செய்திகள் வருவதால், பலரும் அந்த குழுக்களை Mute செய்யும் நிலை உள்ளது. தற்போது குறிப்பிட்ட நபர் அனுப்பும் செய்திகளுக்கு மட்டும் Notification பெரும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ்அப்...

டிக்டாக் மீதான தடை- புதிய செயலி மூலம் புரட்சியை உருவாக்க மெட்டா திட்டம்!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், குறுகிய வீடியோக்களை விரும்பும் பயனர்களை கவரும் வகையில் இன்ஸ்டாகிராம் 'ரீல்ஸ்' செயலியை தனி பயன்பாடாக வெளியிட திட்டமிட்டுள்ளது. டிக்டாக்கிற்கு தடை, புதிய செயலி அறிமுகம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்ட டிக்டாக் செயலிக்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, மெட்டா நிறுவனம்...

இன்ஸ்டாகிராமில் புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா..!

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கின்றது. பயனர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அம்சங்களைக் கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு செயலிக்கும்...

iPhone பயனர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.., WhatsApp வழங்கும் அதிரடி அப்டேட்!

இணையத்தில் மிகவும் பிரபலமான உடனடி செய்தியிடல் செயலியான WhatsApp, விரைவில் அதன் பயனர்களுக்கு ஒரு சிறந்த புதிய அம்சத்தைக் கொண்டு வர உள்ளது. இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான மக்கள் இந்த செயலியைப் பயன்படுத்துகின்றனர். இப்போது வாட்ஸ்அப் பல கணக்கு அம்சத்தை சோதித்து வருகிறது, இதன் மூலம் பயனர்கள் ஒரே செயலியில் பல கணக்குகளை எளிதாக...

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ள தொலைபேசி எண்!

பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் மூலம் எழுத்து மூல புகார்களைப் பெற மோட்டார் போக்குவரத்துத் துறை புதிய தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார். திணைக்களத்திற்கு சமர்ப்பிக்க வேண்டிய மேல்முறையீடுகள் அல்லது எழுத்துப்பூர்வ புகார்களை 0714033300 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம்...

வாட்ஸ்அப் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு..!

உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே சிறந்த வரவேற்பை பெறும் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp)தற்போது அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்தவுள்ளதாகவும் புதிய போன்களுக்கு அப்கிரேட் செய்யுமாறு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அறிவுறுத்தியுள்ளது. கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப்பானது ...

அம்பலமான முன்னால் இராணுவ மேஜரின் மோசடிகள்….!

மணமகள் தேவை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்து பல பெண்களை ஏமாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் பத்திரிகையில் விளம்பரம் செய்து வாட்ஸ்அப் மூலம் புகைப்படங்கள் பரிமாற்றி லட்சகணக்கான பண மோசடியில் ஈடுபட்டுள்ளர். மேலும், மோசடியில் சிக்கி ஏமாந்த பெண்களின் எண்ணிக்கை பத்து என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, இணையம் ஊடாக...

Whatsapp அறிமுகப்படுத்தவுள்ள புதிய அம்சம்!

மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி(WhatsApp), சுயவிவர படத்தை உருவாக்குவதற்கான செயற்கை நுண்ணறிவு அம்சத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த புதிய அம்சம் பயனர்கள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட சுயவிவரப் படங்களை அமைக்க அனுமதிக்கும். தகவலின் படி, வாட்ஸ்அப் செயலியின் தனிப்பயனாக்கப்பட்ட சுயவிவர படங்களை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு (gen AI) ஐப் பயன்படுத்தும் அம்சத்தை...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img