Thursday, July 30, 2026
No menu items!

வாதுவை பொலிஸார்

கணவனால் தாக்கப்பட்டு மனைவி கொலை..!

வாதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேரகம பிரதேசத்தில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07/02/2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. வாதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமானது பாணந்துறை வைத்தியசாலையின்...

மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவன் கைது…!

தனது மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாதுவை, பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த மனைவியே கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலின் போது கொலை செய்யப்பட்ட மனைவியின் சகோதரியும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாதுவை...
- Advertisement -spot_img

Latest News

மின் கோபுரத்தில் ஏறிய நபர்:201,000 ரூபாய் இழப்பீடு செலுத்த உத்தரவு

உயர் அழுத்த மின் கோபுரம் ஒன்றின் மேல் ஏறி போராட்டம் நடத்தியதன் காரணமாக பல பகுதிகளில் மின்சார  தடையை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பு...
- Advertisement -spot_img