Thursday, July 2, 2026
No menu items!

வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மீண்டும் ஹேக் செய்யப்பட்டது – வானிலைத் துறையின் இணையத்தளம்..!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீண்டும் ஒருமுறை ஹேக் செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இணையதளம் ஹேக் செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். வானிலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் முன்பு 01 நவம்பர் 2024 அன்று ஹேக் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- Advertisement -spot_img

Latest News

தித்வா புயல் அவசரகால நிலை: இம்மாதத்துடன் முடிவடைகிறது

'தித்வா'புயல் பேரழிவை தொடர்ந்து விதிக்கப்பட்டிருந்த அவசரகால நிலை, இந்த மாதத்துடன் முடிவுக்கு வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார். அமைச்சரவை...
- Advertisement -spot_img