Thursday, August 6, 2026
No menu items!

விசேட போக்குவரத்து

புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்..!

புதுவருடத்தை முன்னிட்டு காலி முகத்திடல் உள்ளிட்ட கொழும்பு நகரை அண்மித்த பகுதிகளில் ஏற்படக் கூடிய வாகன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக காவல்துறை விசேட போக்குவரத்து ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதன்படி புறக்கோட்டை, கோட்டை, கொம்பனித்தெரு, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலபிட்டி, கறுவாத்தோட்டம் ஆகிய காவல்துறை பிரிவுகளை அண்மித்த வீதிகளில் இந்த போக்குவரத்து ஒழுங்குகள் அமல்படுத்தப்படவுள்ளன. அத்துடன் இன்றையதினம் காலி முகத்திடலில் உள்ள...

நாளை முதல் விசேட போக்குவரத்து நடவடிக்கை..!

நாளை (23) முதல் பயணிகள் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடும் விசேட போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு இவ்வாறான விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில்...

ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் !

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளையுடன் (18) நிறைவடையவுள்ளன. இந் நிலையில் கிராண்ட்பாஸ், மருதானை, நுகேகொட, பிலியந்தலை மற்றும் கொட்டாவ ஆகிய பகுதிகளில் நாளை இறுதி பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இதனால் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.    
- Advertisement -spot_img

Latest News

நாட்டில் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்கள் முடக்கம்

தேவையான அனுமதிப் பத்திரங்கள் இன்றி செயல்படும் 24 சட்டவிரோத சூதாட்ட இணையத்தளங்களுக்கான அணுகலை இலங்கை முடக்கியுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இலங்கை தொலைத்தொடர்புகள்...
- Advertisement -spot_img