Friday, July 17, 2026
No menu items!

விஜயதாச ராஜபக்ச

பதவியை இராஜினாமா செய்த அமைச்சர்…!!

சற்றுமுன் விஜயதாச ராஜபக்ச தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் நீதியமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிடப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச கடந்த 25 ஆம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பல அரச நிறுவனங்களுக்கு குறைக்கப்படவுள்ள அதிகாரம்..!

இலங்கையின் நீதி அமைச்சர் இந்த மாதத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில் மத்திய வங்கி உட்பட அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் நாடாளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு...

புதிய சட்டமூலம் சமர்ப்பிப்பு : 20 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை

நேற்றைய தினம்(10) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால்  பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது. அச் சட்ட மூலத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி,  இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனையுடன் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,...
- Advertisement -spot_img

Latest News

பெண் பொலிஸ் கொன்ஸ்டபிளின் மடியில் அமர முயன்ற அதிகாரி பணியிடை நீக்கம்

மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவரின் மடியில் அமர முயன்ற பொலிஸ் கொன்ஸ்டபிளை பணியிடை நீக்கம் செய்ய இன்று (17) பொலிஸார் நடவடிக்கை...
- Advertisement -spot_img