Friday, May 1, 2026
No menu items!

விஜிதஹேரத்

பிரிட்டன் விதித்த தடை குறித்து ஆவேசத்துடன் அரசாங்கத்திடம் நாமல் கேள்வி!

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடித்த நாடு இலங்கை,ஆனால் இலங்கை தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு நிதி வழங்கி அவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையை நியாயப்படுத்தியவர்களை புறக்கணித்தபடி மேற்குலகம் எங்களின் முன்னாள் போர்வீரர்களை தெரிவு செய்து இலக்குவைக்கின்றது. பிரிட்டனின்...

காற்றாலை மின்திட்டம் இரத்துச் செய்யப்படவில்லையா? – வெளியான தகவல்..!

இந்தியாவின் அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டத்தை இரத்துச்செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத் தெரிவித்துள்ளார். இந்திய நிறுவனத்தினால் வழங்கப்படும் கட்டணங்கள் விகிதங்கள் மிக அதிகம் என்றே தெரிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான சமீபத்தைய விஜயத்தின்போது இது குறித்து ஜனாதிபதி ஆராய்ந்தார் அவர் இலங்கையின் கரிசனைகளை வெளியிட்டார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேச்சுவார்த்தைகளிற்கு...
- Advertisement -spot_img

Latest News

ஹட்டன்-டயகம வீதியில் பேருந்து விபத்து; ஒருவர் உயிரிழப்பு 34 பேருக்கு காயம்

ஹட்டன்-டயகம வீதியில், மற்றொரு வாகனத்திற்கு வழிவிட முயன்ற பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த அனர்த்தத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததோடு, 2 சிறு குழந்தைகள் உட்பட 34...
- Advertisement -spot_img