Monday, June 8, 2026
No menu items!

விடைத்தாள்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!

நேற்று நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணி இன்று (11) ஆரம்பமாகியுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்ததாவது, நாடு முழுவதும் 2,787 நிலையங்களில் நடைபெற்ற இந்த பரீட்சையில் 3,79,951 மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் திருத்தும் பணிகள் ஆகஸ்ட் 22 முதல் 27 வரை 43 நிலையங்களில்...

காத்தான்குடி மத்திய கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குழப்பம்!

காத்தான்குடி மத்திய கல்லூரியின் முதலாவது பரீட்சை மண்டபத்தில் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் தமிழ் இலக்கிய முதலாம் பகுதி பாட வினாத்தாளுக்கு வழங்கப்பட்ட நேரம் நிறைவடைவதற்கு முன்னதாகவே புள்ளடியிடும் விடைத்தாள்கள் மீளப்பெறப்பட்டதாக சில மாணவர்களின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். மாணவர்களும் பெற்றோர்களும் நேற்றைய தினம் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த...

ஆசிரியர்களை பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர்!

பன்னிப்பிட்டிய , தர்மபால வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த பெண் ஆசிரியர்கள் குழுவை, பாடசாலையின் அதிபர் பிரதான நுழைவாயில் வழியாக அனுமதிக்க மறுத்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குறித்த ஆசிரியர்கள் புடவைகளுக்குப் பதிலாக கவுன்களை அணிந்து வந்ததன் காரணமாக அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று வழக்கமான பாடசாலை தினம் என்பதால், பாடசாலைக்குள்...
- Advertisement -spot_img

Latest News

‘மேலதிக கட்டணத்தால் வாகன இறக்குமதிகள் குறையவில்லை’; சுங்கம்

மேலதிக கட்டணம் விதிக்கப்பட்ட போதிலும், வாகன இறக்குமதிகள் கணிசமாக குறையவில்லை என இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. ஊடகங்களுக்குப் பேட்டியளித்த சுங்கப்பிரிவு செய்தித் தொடர்பாளர் சந்தன புஞ்சிஹேவா, பெருமளவிலான...
- Advertisement -spot_img