Saturday, July 11, 2026
No menu items!

விபத்துகள்

2025: வீதி விபத்துகளில் 1,897 பேர் உயிரிழப்பு – போக்குவரத்துத் துறை தகவல்!

கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் மொத்தமாக 1,897 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்துத் துறையின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல தெரிவித்தார். இந்த ஆண்டு தற்போது வரை பதிவாகியுள்ள விபத்துகள் எண்ணிக்கை 1,781 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வருடங்களைவிட கவலையளிக்கும் அளவிற்கு அதிகரித்து வருவதை காட்டுகிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள்...

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து 3 பேர் பலி!

ஜப்பானில் மருத்துவ போக்குவரத்து ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்திற்குள்ளானதில், ஒரு நோயாளி உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானின் நாகசாகி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்திலிருந்து புகுவோகாவில் உள்ள வைத்தியசாலைக்கு நேற்று (6) ஒரு நோயாளியை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதைத்தொடர்ந்து இரண்டு கடற்படை விமானங்கள் மற்றும் மூன்று ரோந்து கப்பல்கள் மூலம் தேடுதல்...

பண்டிகைக் காலத்தில் ஏற்படக்கூடிய விபத்துகள் – கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை..!

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருந்து அவ்விபத்துக்களைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்குமாறு சமூக மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக விசேட வைத்தியர் சமித சிறிதுங்க தெரிவித்தார். சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் விபத்துகளைக் குறைப்பது தொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே, விசேட வைத்தியர் இவ்வாறு தெரிவித்தார். சிங்கள, தமிழ்...
- Advertisement -spot_img

Latest News

இலங்கையின் இரண்டாவது பாரிய குடிநீர் திட்டம் அனுராதபுரத்தில் ஆரம்பம்

அனுராதபுர வடக்கு குடிநீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று(10) ஆரம்பித்து வைத்தார். இதன் மூலம் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள சுமார் 67,000...
- Advertisement -spot_img