Wednesday, July 29, 2026
No menu items!

விமான நிலைய சுங்க அதிகாரிகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 6 சட்டவிரோத பாம்புகள் மீட்பு – பெண் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக பாம்புகளை நாட்டிற்குள் கொண்டு வந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரியப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நடத்தப்பட்ட சோதனையில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. விமான நிலையத்தின் பசுமை...

ரூ.1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்துடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ரூ1.1 பில்லியன் மதிப்புள்ள 35 கிலோகிராம் தங்கத்துடன் ஒரு நபர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகன உதிரி பாகங்களைப் போன்ற ஒன்பது சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சாதனங்களிலும், சந்தேக நபரின் பயணப் பையிலும் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் 32...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகள் – வர்த்தகர் கைது..!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 75 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரட்டுகளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று வெள்ளிக்கிழமை (06.12.2024) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய வர்த்தகர் ஆவார். சந்தேக நபர் துபாயிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 04.35 மணியளவில் கட்டுநாயக்க...
- Advertisement -spot_img

Latest News

ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: 50க்கும் மேற்பட்டோர் காயம்

ஜப்பானின் தெற்கு பகுதியான குமாமோட்டோவில் இன்று (28) ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக...
- Advertisement -spot_img