Thursday, November 12, 2026
No menu items!

விற்பனை

சமையல் எரிவாயு விலையில் மாற்றமா? – லிட்ரோ நிறுவனத்தின் முடிவு..!

தமது சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விலையிலேயே தொடர்ந்தும் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் விற்பனை செய்யப்படும் என அந்த நிறுவனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

நிராகரிக்கப்படும் வெள்ளை பச்சையரிசி – விற்பனையாளர்கள் விசனம்..!

தம்புள்ளை சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள இறக்குமதி செய்யப்பட்டுள்ள வெள்ளை பச்சையரிசி, நுகர்வோர் மூலம் நிராகரிக்கப்படுவதால் அவற்றை கட்டுப்பாட்டு விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சையரிசியை வாங்கி வீட்டிற்கு கொண்டு செல்லும் நுகர்வோர் அவற்றை மீண்டும் கடைகளுக்கு வழங்குவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர். இதேவேளை, வெள்ளை பச்சையரிசிக்கு அதிக கேள்வி இல்லாததால்...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அனுமதி..!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியேறல் முனையம் காத்திருப்பு பகுதி ஆகியவற்றில் பெண்கள் மற்றும் ஆடவர்களுக்கான ஆடை விற்பனை நிலையங்களை நடத்திச் செல்வதற்கு இரண்டு பிரபல நிறுவனங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, நான்கு விற்பனை நிலையங்களை 3 ஆண்டுகளுக்கு நடாத்திச் செல்வதற்கான இயக்குநர்களைத் தெரிவு செய்வதற்காகச் சர்வதேச போட்டி விலைமனுக்கோரல் முறைமையைக் கடைப்பிடித்து விலைமனு...

புதுவருடத்தில் தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 192,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,250 ரூபாவாகவும்,  22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 24,062 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய தங்க நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 209,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் 192,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 26,125 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராம் 24,062 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

திமிங்கில அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட இருவர் மடக்கி பிடிப்பு..!

திமிங்கிலத்தின் அம்பரை விற்பனை செய்ய முற்பட்ட போது இருவர் புத்தளம் – கருவலகஸ்வெவ, நிக்கவெரட்டிய வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகளும் மற்றும் கிரியுள்ள பொலிஸாரும் இணைந்து நேற்று (28.12.2024) மாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானப் படையின் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விஷேட...

பெண்களால் முன்னெடுக்கப்பட்ட Bridge Market விசமிகளால் தீக்கிரை..!

கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பப் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் Bridge Market நேற்று (28.12.2024) திகதி இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையா காணப்பட்ட இச்சந்தையில் சுமார் 12 வருடங்களாக 30 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்...

அரச வாகனங்களை விற்க நடவடிக்கை..!

அரசாங்கத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு திறைசேரியின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தனவினால் சுற்றுநிருபம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுற்றுநிருபம் திணைக்களத் தலைவர்கள், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகளின்...

பட்டாசு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி…!

பண்டிகை காலம் நெருங்கி வருகின்ற நிலையில் நாட்டில் தற்போது பட்டாசு உற்பத்தி தொழிற்துறை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஷ் பெர்னாண்டோ இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தற்போது பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை பொருள்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை மையமாகக்...

வேகமாக குறைந்து வரும் முட்டை விலை..!

நாட்டில் சில பகுதிகளில் முட்டை விலை வேகமாக குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாஎல, கந்தானை, ராகம உள்ளிட்ட பிரதேசங்களில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, முன்னர் 40 ரூபாய் தொடக்கம் 45 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட முட்டை தற்போது 25 ரூபாய் தொடக்கம் 30 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள்...
- Advertisement -spot_img

Latest News

ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

உனவட்டுன பகுதியில் நேற்று (10) இரவு நடத்தப்பட்ட பொலிஸ் சோதனையில் 'ஐஸ்' மற்றும் 'குஷ்' போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்...
- Advertisement -spot_img