Wednesday, July 22, 2026
No menu items!

விற்பனை

தங்கத்தின் விலை 4 இலட்சமாக உயர்வா?

நாட்டில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் விலை இன்று (16) மேலும் 10,000 ரூபாய் அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டியார் தெருவில் இன்று விற்பனை நிலவரப்படி, 24 கரட் பவுண் தங்கம் 390,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு, நேற்றைய நாளில் இருந்த 380,000 ரூபாயைவிட அதிகரித்துள்ளது. அதே நேரம் 22 கரட் பவுண் தங்கத்தின் விலை இன்று...

மரக்கறிகள் விலையில்  மாற்றமா?– புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலைய தகவல்!

கொழும்பு புறக்கோட்டை பொருளாதார மத்திய நிலையத்தில், மரக்கறிகள் நேற்றைய விலைக்கே இன்றும் விற்பனை செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உருளைக்கிழங்கு விலை: நுவரெலியா உருளைக்கிழங்கு: 1kg - ரூ.250 முதல் ரூ.280 வரை வெலிமடை உருளைக்கிழங்கு: 1kg - ரூ.200 முதல் ரூ.240 வரை பாகிஸ்தான் உருளைக்கிழங்கு: 1kg - ரூ.175 முதல் ரூ.180 வரை பெரிய...

மரக்கறி விலையில் மாற்றம் – தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய தகவல்!

உள்ளூர் சந்தையில் தற்போது மரக்கறிகளின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய விலைப்பட்டியலுக்கு அமையை, ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1,200 முதல் 1,300 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், ஒரு கிலோ கிராம் போஞ்சி 300 முதல் 450 ரூபாய்க்கு இடைப்பட்ட...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

2025 செப்டம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டர் 3,690 ரூபாயாகவும், 5 கிலோ சிலிண்டர் 1,482 ரூபாயாகவும், 2.3 கிலோ சிலிண்டர் 694 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமா?

செப்டெம்பர் மாதத்தில் லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையில் எந்த திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இறுதியாக லாஃப்ஸ் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி 12.5 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயுவின் விலை ரூ. 4,115க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி – வாழைச் செய்கையாளர்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையில் பாரிய வீழ்ச்சி காரணமாக செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு கிலோ கதலி வாழைக்காய் 15 ரூபா தொடக்கம் 20 ரூபாவுக்கு கொள்வனவு இடம்பெறுவதால் தமது உற்பத்தி செலவுக்கேற்ப விற்பனை செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் குருவிகளும் குரங்குகளுமே அவற்றை சாப்பிடுவதாகவும் வாழைச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறைந்த விலையில் கொண்டு சென்று சந்தையில்  கொடுப்பதற்கு...

ஆப்கானிஸ்தானின் ஆயுதங்கள் ஆயுதக்குழுக்களுக்கு விற்பனை – வெளியான தகவல்!

ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த சுமார் 5 இலட்சம் ஆயுதங்களும் இராணுவ உபகரணங்களுக்கும் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. 2021ஆம் ஆண்டு தலிபானியர்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய போது, அமெரிக்காவினால் முன்னைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட ஒரு மில்லியன் ஆயுதங்கள் தலிபானியர்களால் பொறுப்பேற்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தற்போது அல்கைடா போன்ற அமைப்புகளுக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் ஆப்கானிஸ்தான் அதிகாரி...

இன்றைய தங்க விலை நிலவரம்..!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 242,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 222,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 181,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 30,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,750 ரூபாவாகவும், 18...

பாழடைந்த வீட்டில் சுகாதார சீர் கேட்டுடன் உணவு பொருட்கள் தயாரிப்பு..!

மன்னார் மூர்வீதி  பகுதியில் உள்ள பாழடைந்த வீடு ஒன்றில் மனித பாவனைக்கு உதவாத வகையில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு மன்னாரில் உள்ள உணவகங்களுக்கு விற்பனைக்காக வழங்கப்பட்டு வந்த நிலையில் குறித்த உணவு தயாரிக்கும் பாழடைந்த வீட்டை நேற்றைய தினம் புதன்கிழமை (2/4/2025) மன்னார் நகர சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர்  ரூபன்  லெம்பேட் தலைமையிலான...

தங்க விலையில் மாற்றம்!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (26) தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 237,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 218,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 178,500 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 29,688 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 27,250 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின்...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img